இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்பதால் மனநிம்மதி உண்டாகும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு காரியங்களை தொடங்கவும்.