இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாளாக அமையும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணப்பரிவர்த்தனைகள் சாதகமாக முடிந்து பொருளாதார நிலை உயரும். உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.
இன்றைய குறிப்புஇன்று காலை முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.