இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றி பெற்று மனமகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. புதிய முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.