இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நற்பலன்கள் வந்து சேரும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் கவலைகள் நீங்கி மனதிற்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.