இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பண வரவு சீராக இருக்கும் என்பதால் கவலைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. புதிய முயற்சிகளைச் செய்வதற்கு இது உகந்த நாள்.
இன்றைய குறிப்புஇன்று முருகனை வழிபட்டு நாளைத் தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும்.