இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது சிறப்பான பலனைத் தரும்.