இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சுமுகமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உறவினர்களுடன் சுமூகமான சூழல் நிலவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரிய வெற்றி கிட்டும்.