விருச்சிக ராசியினரே இன்று தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும் என்பதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்குங்கள்.