இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகள் லாபத்தை வாரி வழங்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் மறைந்து உற்சாகம் பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.