இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். உடல் நிலையில் சிறு சோர்வு ஏற்பட்டாலும் மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.