இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புகள் உருவாகும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபாட்டைத் தொடங்குங்கள்.