இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உங்களுக்கு அதிக லாபத்தை பெற்றுத் தரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வழிபாடு செய்வது உங்கள் காரிய வெற்றிக்கு உதவும்.