இன்று உங்களின் முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கி நின்ற பணிகள் முழுமையாக நிறைவடையும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.