இன்று உங்கள் பணிகளில் புதிய உற்சாகமும் முன்னேற்றமும் காணப்படும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும், என்றாலும் உணவில் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்கவும்.