இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து புதிய முதலீடுகளுக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் திட்டங்களை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி மனது உற்சாகமாக காணப்படும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு அதிகரிக்கும்.