இன்று மிதுன ராசிக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவுகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.