இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், புதிய முதலீடுகள் லாபத்தை ஈட்டித் தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை, உணவில் கட்டுப்பாடு அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.