இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் திட்டங்களை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதிற்கு பிடித்த விஷயங்களைச் செய்து பொழுதை இனிமையாக கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.