விருச்சிக ராசி அன்பர்களே, இன்று பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கவும்.