ரிஷப ராசியினருக்கு இன்றைய நாள் பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சுப பலன்களைத் தரும்.