இன்று ரிஷப ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு செயல்களைத் தொடங்குங்கள்.