இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.