இன்று உங்கள் நிதிநிலை சிறப்பாக இருப்பதால் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும், கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.