இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன சுப காரியங்கள் கைகூடும்.
இன்றைய குறிப்புஇன்று குரு பகவானை வணங்கி வழிபாட்டைத் தொடங்குவது சிறந்தது.