இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.