இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமும் தேவை.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.