இன்று மிதுன ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவுகள் பலப்படும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், சுறுசுறுப்பான மனநிலையும் இன்றைய நாளை சிறப்பாக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.