இன்று மிதுன ராசியினருக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.