இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நற்பலன்கள் கிட்டும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்களை இன்று துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவில் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி பணியைத் தொடங்குவது சிறந்தது.