இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் ஆரோக்கியக் குறைபாடுகள் விலகி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது வெற்றியைத் தேடித்தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுங்கள்.