இன்று உங்களின் தொழில் முயற்சிகள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கூடும். நிதி நிலையில் தாராளமான வரவு இருப்பதால் மன அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு அதிகரிக்கும்.