இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சிறப்பாக அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும், நிதானமான பேச்சும் உங்களுக்கு வெற்றி தேடித்தரும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.