இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிதி ரீதியாக இருந்த சுணக்கங்கள் நீங்கி பணப்புழக்கம் சீராகும். குடும்ப உறவுகளில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணவரவு தடையின்றி அமையும்.