இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட தடைகள் நீங்கும்.