இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட சகல நன்மைகளும் உண்டாகும்.