இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை வழிபடுவது மனதிற்கு அமைதியையும் தெளிவையும் தரும்.