இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் நிலுவையில் இருந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமும் தேவை.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை தரிசித்து வழிபட மன அமைதி உண்டாகும்.