இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.