இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் நிதானமும் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு நாளைத் தொடங்குங்கள்.