இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை மாறி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகனை வணங்கி அன்றைய பணிகளைத் தொடங்குங்கள்.