இன்று உங்களின் துணிச்சலான முடிவுகள் தொழில் துறையில் நல்ல லாபத்தை பெற்றுத் தரும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருப்பதால் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.