மேஷ ராசி அன்பர்களே, இன்று பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், இருப்பினும் தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கவும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.