இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் விரைவாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.