இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பண வரவால் மனமகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். குடும்பத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.