இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத்தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம்.
இன்றைய குறிப்புஇன்று சூரியனை வழிபடுவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.