இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலையில் இருந்து வந்த தேக்கநிலை நீங்கி வருமானம் சீராகும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட்டு அன்றைய பணிகளைத் தொடங்குங்கள்.