இன்று தனுசு ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.