இன்று தனுசு ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தம்பதியினரிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்பு அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட தடைகள் நீங்கும்.