இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பான ஆலோசனைகள் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி மன அமைதி உண்டாகும். உங்கள் துணிச்சலான முடிவுகள் பாராட்டுக்களை பெற்றுத் தரும்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.