இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியில் இருந்த அலுவலகப் பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.